இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள எம் தமிழ் உறவுகளிடத்தில் விசாரணை நடத்து -தொடர் முழக்க பட்டினிப் போராட்டம்

53

தொடர் முழக்க பட்டினிப் போராட்டம்
வள்ளுவர் கோட்டம் (காலை 9 மணி முதல்) (31/08/14)
தலைமை: செந்தமிழன்_சீமான்

இந்திய அரசே !
எமது தமிழ் உறவுகள் இனப்படுகொலையில் ஐநா மனித உரிமை ஆணையம் இந்தியாவிற்கு வந்து விசாரணை நடத்த அனுமதி வழங்கு!
ராஜபக்சே ஐநா மன்றத்தில் உரையாற்றுவதைத் தடுத்து நிறுத்து
ஐநா மனித உரிமை மன்றமே இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள எம் தமிழ் உறவுகளிடத்தில் விசாரணை நடத்து !

 

முந்தைய செய்திநிலத்தரகர்கள் உண்ணாவிரதத்தில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு முடித்துவைக்கிறார்.
அடுத்த செய்திமீனவ தமிழ் உறவுகள் இராமேஸ்வரம் பாம்பனில் இரண்டு நாட்களாக சாகும்வரை பட்டினிப்போராட்டம்