Facebook Twitter Youtube

[காணொளி இணைப்பு] காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ? – நாம் தமிழர் பரப்புரை காணொளி

தமிழகத்தில் நடைபெறவிருக்கிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட தமிழின படுகொலையை தமிழக மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்த காணொளியின் வாயிலாக நாம் தமிழர் கட்சியினர் மக்களிடையே கருத்து பரப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

Share

இதர செய்திகள்

  • Seeman Speech at Raja Singa Mangalam on 19-04-2013
  • Seeman Press Meet for Tamil Media on Naam Tamilar May 18th 2013 Cuddalore Meet
  • கடலூரில் தமிழர் இன எழுச்சி பொதுக்கூட்டம். (18-05-2013)
  • எம் இனத்தின் விடுதலையையும், உரிமைகளையும் வென்றெடுக்கும் மக்கள் சக்தியே நாம் தமிழர் கட்சி
  • தமிழர் பணிப்படை ஊடகவியலாளர் சந்திப்பில் ” சீமான்”(காணொளி இணைப்பு)
  • போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /03 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் – காணொளி இணைப்பு!!
  • மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: 17 கம்பெனி கூடுதல் துணை ராணுவம் வருகை.
  • தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடும் முறையில் மாற்றம்.