தேனி மாவட்டம்- கோம்பை நகரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

295
06/07/2014 அன்று தேனி மாவட்டம்- கோம்பை நகரத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை: வடிவேல் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
முன்னிலை: செயபால் – உத்தமபாளையம் ஒன்றிய அமைப்பாளர்,
                       குணசேகரன் – தேவாரம் நகர அமைப்பாளர்,
                       சங்கிலி – காமயகவுண்டன்பட்டி,
                        கார்த்திக் – மார்க்கையன்கோட்டை
முந்தைய செய்திதேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திஈரோடை மாவட்டம் கோபியில் – வணிகர்களுக்கு ஆதரவாக சாலை மறியல் 09-07-2014 அன்று நடைபெற்றது.