சனவரி 29 அன்று திருசெந்தூரில் நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

538
தமிழ் இனம் ஒன்றிணைந்து தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக போராடவேண்டும் என்பதற்காகத் தன் இன்னுயிரை ஈந்த ஈகி வீரத்தமிழ்மகன் முத்துகுமாரின் நினைவு நாள் பொதுக்கூட்டம். நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்துகிறது. அனைவரும் வாரீர்.

முந்தைய செய்திநாம் தமிழர் மாணவர் பாசறை துவக்க விழா மற்றும் மொழிப்போர் ஈகிகள் நாள் பொதுக்கூட்டம் – அழைப்பிதழ் இணைப்பு!!
அடுத்த செய்திவடசென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி சார்பாக, மாவீரன் நேதாஜி சுபாஸ் சந்திர போசுக்கு வீர வணக்கம் – நிழற்படம் இணைப்பு!!