Facebook Twitter Youtube

Monthly Archives: June 2011

வெள்ளகோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

அய் நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை செய்த நாடாகவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக …

Share
Posted in கட்சி செய்திகள், திருப்பூர், முக்கிய செய்திகள் | Leave a comment

[படங்கள் இணைப்பு ] திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது

அய் நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை செய்த நாடாகவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக …

Share
Posted in கட்சி செய்திகள், திருப்பூர், முக்கிய செய்திகள் | Leave a comment

இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான்

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இந்தியா தங்களை நிர்பந்திக்கவில்லை என்று அதிபர் ராஜபக்ச கூறியுள்ளது இந்தியாவின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்துகிறது என்று கூறி நாம் …

Share
Posted in அறிக்கைகள், கட்சி செய்திகள், முக்கிய செய்திகள் | Leave a comment

அரசியல் தீர்வுக்கு இந்தியா எந்த நிர்பந்தமும் செய்யவில்லை – ராஜபக்சே

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்று இந்தியாவிடம் இருந்து எவ்வித நெருக்குதலும் தமக்கு இல்லை என்று சிங்கள இனவெறியன் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளான். இதுகுறித்து பத்திரிகை …

Share
Posted in செய்திகள், தமிழீழம், முக்கிய செய்திகள் | Leave a comment

தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நீலமலை நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை.

ராஜபக்சேவைப் போற்குற்றவாளியாகவும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நீலமலை நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை.

Share
Posted in உதகை, கட்சி செய்திகள், முக்கிய செய்திகள் | Leave a comment

[படங்கள் இணைப்பு] கடந்த 25.06.11அன்று கோவையில் நடைபெற்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

கடந்த 25.06.2011 அன்று மாலை 5.00 மணிக்கு கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பேருந்து நிருந்தம் அருகில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற …

Share
Posted in கட்சி செய்திகள், கோவை, முக்கிய செய்திகள் | Leave a comment

கடந்த சூன் 26, 2011 சித்திரவதைக்கு எதிரான ஐ.நாவின் நாளை முன்னிட்டு மதுரையில் மெழுகுதிரி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது.

கடந்த சூன் 26, 2011 சித்திரவதைக்கு எதிரான ஐ.நாவின் நாளை முன்னிட்டு மதுரையில் மெழுகுதிரி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது. இனப் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும், இலங்கை …

Share
Posted in கட்சி செய்திகள், மதுரை, முக்கிய செய்திகள் | Leave a comment

[படங்கள இணைப்பு] நெடுமாறன் அய்யா, செந்தமிழன் சீமான் உட்பட மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

சூன்-26 ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் நேற்று மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தமிழீழத்திலும் தமிழக மீனவர்களும் படுகொலைக்கு …

Share
Posted in செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள் | Leave a comment

இன்று மாலை மெரினாவில் நடைபெறும் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் இணையத்தில் நேரலை செய்யப்படும்

சூன்-26 ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினமான இன்று மெரீனா கடற்கரையில் நடைபெறும் மெழுகுதிரி ஏந்தி இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாம் …

Share
Posted in அறிவிப்புகள், கட்சி செய்திகள், முக்கிய செய்திகள் | Leave a comment

எரிபொருள் விலையேற்றம் ஏன் என்று விளக்கி மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: சீமான்

டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியது தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைவர் …

Share
Posted in அறிக்கைகள், கட்சி செய்திகள், முக்கிய செய்திகள் | Leave a comment