Facebook Twitter Youtube

சிங்கள இனவெறி ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை கண்டித்து தொடர்வண்டி மறியல் (ஒளிபடங்கள் இணைப்பு)

06 -07 -2012 அன்று காஞ்சி மாவட்ட நாம் தமிழர் சார்பில் தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் சிங்கள இனவெறி ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை கண்டித்து தொடர்வண்டி மறியல் நடத்தப்பட்டது.. காஞ்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி ராஜன் தலைமையில் நடத்தப்பட்ட மறியலில் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்..

Share

இதர செய்திகள்

  • தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.
  • தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு
  • தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.
  • தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு
  • தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.
  • கடலூரில் தமிழர் இன எழுச்சி பொதுக்கூட்டம். (18-05-2013)
  • அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுகளை சுமந்து கனவுகளை நோக்கி பொதுக்கூட்டம்
  • காஞ்சி மாவட்டத்தி​ல் சாலை மற்றும் தொடர்வண்டி மறியல்
  • வீரத்தமிழ்பிள்ளை பாலச்சந்திரன் கல்வெட்டுகள் திறப்பு நிகழ்வு..
  • மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் எழுமலையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.
  • வீரத்தமிழ்பிள்ளை பாலச்சந்திரன் கல்வெட்டுகள் திறப்பு நிகழ்வு..
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி குழும்பு பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்