Facebook Twitter Youtube

தேசிய தலைவர் பிரபாகரனின் முகத்துடன் தபால் முத்திரை வெளியிட்ட பிரான்ஸ் அரசு – தமிழன் செய்தி காணொளி இணைப்பு!!

தேசிய தலைவர் பிரபாகரனின் முகத்துடன் தபால் முத்திரை வெளியிட்ட பிரான்ஸ் அரசு.

பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.

இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.

எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.

இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.

Share

இதர செய்திகள்

  • மருத்துவர் இராமதாசு அவர்களின் வயது, உடல் நிலையை கருத்தில்கொண்டு விடுதலை செய்ய வேண்டும்.
  • மன்னார்குடி நகர நாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில், மே நாள் கொடியேற்று விழா.
  • மருத்துவர் இராமதாசு அவர்களின் வயது, உடல் நிலையை கருத்தில்கொண்டு விடுதலை செய்ய வேண்டும்.
  • மன்னார்குடி நகர நாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில், மே நாள் கொடியேற்று விழா.
  • Seeman Petti to Nakkeran Tv 15.05.2013 on Naam Tamilar Meet at Cuddalore for May 18
  • Sri Lanka ‘war crimes’ soldiers ordered to ‘finish the job’ – Channel 4 News
  • தமிழர் பணிப்படை ஊடகவியலாளர் சந்திப்பில் ” சீமான்”(காணொளி இணைப்பு)
  • போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /03 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் – காணொளி இணைப்பு!!
  • ஆஸ்ரேலியாவில் தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்
  • மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பட்டினி போராட்டம்
  • மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பட்டினி போராட்டம்
  • ஐ.நா.பன்னாட்டு விசாரணை,பொது வாக்கெடுப்பு நடத்திட “பெண்கள் தொடர்வண்டி மறியல்”
  • ஈழ இன படுகொலை விழிப்புணர்​வு ஊர்தி பயணம் – நிழற்படங்கள் இணைப்பு!!!!
  • லண்டனில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாள் மே18
  • சிங்கள அரசாங்கத்துக்கெதிராக உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்த வெள்ளை இனத்தவர்கள்!
  • மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நியூசிலாந்து இளையோர் அமைப்பு போராட்டம்
  • மே 18-ல் கடலூரில் நடக்கவிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான சுவரெழுத்து வடிவம்.
  • ஈடிணையற்ற பன்முகத் திறன்கொண்ட நிர்வாகியை தமிழினம் இழந்துவிட்டது