Facebook Twitter Youtube

“நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா!!!!!”


நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் சார்பில்
” நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா ”

இடம் – மதுரை அரசரடி யு.சி திடல்
நாள்- 23.06.2012

மீட்பு உரை:-
செந்தமிழன் சீமான்
இனமான இயக்குனர் மணிவண்ணன்

சிறப்பு அழைப்பாளர்கள்:-
இயக்குனர் செல்வமணி
இயக்குனர் பாலா
இயக்குனர் அமீர்
இயக்குனர் ஜனநாதன்

நிகழ்ச்சி நிரல்:-
தமிழிசை
கரகாட்டம்
ஒயிலாட்டம்
பறையாட்டம்
மயிலாட்டம்
மாடாட்டம்
பொய்க்கால் குதிரை
சிலம்பாட்டம்
திரைப்பட இயக்குனர் இகோரின் “மீட்கப்பட்ட தாய் நாடகம்”
திரைப்பட இயக்குனர் ஐகோவின் “கருப்புகுரல் நடன நிகழ்ச்சி”
புதுவை சித்தன் ஜெயமூர்த்தியின் “இன எழிச்சிபாடல்கள்”
சிதம்பரம் சிறிமுட்லூர் தெய்வநாயகம் “கிராமிய எழுச்சிப்பாடல்கள்”
கருமாத்தூர் புதிய திசைகளின் “முல்லை பெரியாறு நாடகம்”
விடுதலை நடவு கலைக்குழுவின் “கிராமிய நிகழ்ச்சி”

வாருங்கள் உறவுகளே.. தமிழர் கலை பண்பாட்டை காக்க கூடுவோம்..

“செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமை யானும் கெடும்” – திருக்குறள்

Share

இதர செய்திகள்

  • தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.
  • தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு
  • தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.
  • தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு
  • தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.
  • கடலூரில் தமிழர் இன எழுச்சி பொதுக்கூட்டம். (18-05-2013)
  • செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அவதிப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரி நாம் தமிழர் அமெரிக்கா சார்பாக ஐநா சபையில் மனு கையளிப்பு
  • 17-06-2012 அன்று நடந்த நாமக்கல் மாவட்டம் (வடக்கு)-கொள்கை ஆவண விளக்கக் கலந்தாய்வு கூட்டம் -படங்கள் இணைப்பு
  • வீரத்தமிழ்பிள்ளை பாலச்சந்திரன் கல்வெட்டுகள் திறப்பு நிகழ்வு..
  • மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் எழுமலையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.
  • “நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா!!!!!”
  • திருவள்ளூர் (மே) மாவட்ட திருத்தனி பகுதி தெக்கலூர் கிராமத்தில் 17/06/2012 அன்று நடந்த தெருமுனை பரப்புரை (படங்கள் இணைப்பு )
  • ஈழ விடுதலைக்காக மாணவர்களின் கோரிக்கைகளை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்
  • மதுரை மாவட்டதில் சிங்கள கொடி எரிப்பு போராட்டம்
  • வீரத்தமிழ்பிள்ளை பாலச்சந்திரன் கல்வெட்டுகள் திறப்பு நிகழ்வு..
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி குழும்பு பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்