Facebook Twitter Youtube

அடையாளத்தை தொலைத்து நிற்கும் சோழ மாமன்னனின் கல்லறை (நிழற்ப்படம் மற்றும் காணொளி இணைப்பு)!!

உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் அருண்மொழித் தேவன் என்ற ராஜ ராஜ சோழன், 1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை. இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு இன்று உள்ள மரியாதை இது தான்!!

கும்பகோணம் மாவட்டம் பட்டீஸ்வரம் அருகில் உள்ள உடயலூர் கிராமத்தில் பக்கிரிசாமி என்ற ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்.

நன்றி: பிரியா வசீகரன்

Share

இதர செய்திகள்

  • மருத்துவர் இராமதாசு அவர்களின் வயது, உடல் நிலையை கருத்தில்கொண்டு விடுதலை செய்ய வேண்டும்.
  • மன்னார்குடி நகர நாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில், மே நாள் கொடியேற்று விழா.
  • மருத்துவர் இராமதாசு அவர்களின் வயது, உடல் நிலையை கருத்தில்கொண்டு விடுதலை செய்ய வேண்டும்.
  • மன்னார்குடி நகர நாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில், மே நாள் கொடியேற்று விழா.
  • KALAIKKOTTUDHAYAM SPEECH ON 18MAY2013 AT NAAM TAMILAR MEET IN CUDDALORE
  • Seeman in Thanthi TV Program MAKKAL MUNNAL on Sunday,19-04-2013
  • புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தமிழ்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் முதலாண்டுநினைவேந்தல் நிகழ்ச்சி – அழைப்பிதழ் மற்றும் அண்ணாரின் வாழ்க்கைக் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது!!
  • அடையாளத்தை தொலைத்து நிற்கும் சோழ மாமன்னனின் கல்லறை (நிழற்ப்படம் மற்றும் காணொளி இணைப்பு)!!
  • தமிழர் பணிப்படை ஊடகவியலாளர் சந்திப்பில் ” சீமான்”(காணொளி இணைப்பு)
  • போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /03 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் – காணொளி இணைப்பு!!
  • ஆஸ்ரேலியாவில் தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்
  • மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பட்டினி போராட்டம்
  • மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பட்டினி போராட்டம்
  • ஐ.நா.பன்னாட்டு விசாரணை,பொது வாக்கெடுப்பு நடத்திட “பெண்கள் தொடர்வண்டி மறியல்”
  • போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /03 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் – காணொளி இணைப்பு!!
  • போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /3 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் – நிழற்படங்கள் இணைப்பு !!
  • ஈழ இன படுகொலை விழிப்புணர்​வு ஊர்தி பயணம் – நிழற்படங்கள் இணைப்பு!!!!
  • லண்டனில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாள் மே18
  • மே 18-ல் கடலூரில் நடக்கவிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான சுவரெழுத்து வடிவம்.
  • ஈடிணையற்ற பன்முகத் திறன்கொண்ட நிர்வாகியை தமிழினம் இழந்துவிட்டது