Facebook Twitter Youtube

‘உச்சிதனை முகர்ந்தால்’ படம் தொடர்பாக சன் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான சிறப்பு நிகழ்ச்சி – காணொளி இணைப்பு!!

தமிழீழ விடுதலையின் தேவையை உணர்த்தும் விதமாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணிகள் தொடர்பாகவும் மிக அழுத்தம் திருத்தமாக எடுத்து திரையிடப்பட்டுள்ள உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தொடர்பான செய்தி சன் டிவியில் இன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.

உச்சிதனை முகர்ந்தல் திரைப்படத்தில் ஈழத்தில் சிங்கள வெறியர்கள் நடத்திய கோடூர கொலைகள்,பாடசாலைகள் மீதான விமானத்தாக்குதல்கள்,தமிழ் இளைஞர்களின் கண்களை கட்டி பிரடியில் சுடுவது போன்ற காட்ச்சிகளும் உச்சிதனை முகர்ந்தல் திரைப்படத்தில் ஈழத்து கவிஞர் காசியானந்தன் அவர்களால் எழுதப்பட்ட, “இருப்பாய் தமிழா நேருப்பாய் நீ இழிவாய் கிடக்க செருப்பா நீ?” என்ற பாடலும் ஒளிபரப்பப்பட்டதோடு உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் இயக்குணர்,நடிகர்கள்,ஒளிப்பதிவாளர் என்று அந்த படத்தில் பணியாற்றியவர்களின் பேட்டிகளும் ஒளிபரப்பப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போதும் செஞ்சோலை வலாகத்தின் மீது சிங்கள கழுகுகள் குண்டு வீசி அப்பாவி மாணவிகள் படுகொலை செய்யப்பட்ட போதும் அது தொடர்பான செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து வந்திருந்த சன் டிவி தற்போது ஈழத்தின் முழு வேதனையையும் தமிழீழ தனி நாடு கேட்பதற்கான தேவையையும் உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்ட ‘உச்சிதனை முகர்ந்தல் திரைப்படம் தொடர்பாக நல்லவிதமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சன் டிவிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

“இருப்பாய் தமிழா நேருப்பாய் நீ இழிவாய் கிடக்க செருப்பா நீ”

நன்றி – அதிர்வு இணையத்தளம்

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1406

Share

இதர செய்திகள்

  • நாம் தமிழர் கட்சி கிளை பலகை மற்றும் கொடியேற்றம் .
  • மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் – 08/06/2013
  • நாம் தமிழர் கட்சி கிளை பலகை மற்றும் கொடியேற்றம் .
  • மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் – 08/06/2013
  • SEEMAN SPEECH AT CHENNAI NAAM TAMILAR PROTEST ON FDI IN SMALL BUSINESS 2
  • சீமான் உரை திருமயம் பொதுக்கூட்டம்
  • தமிழர் பணிப்படை ஊடகவியலாளர் சந்திப்பில் ” சீமான்”(காணொளி இணைப்பு)
  • போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /03 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் – காணொளி இணைப்பு!!
  • தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இரங்கல்
  • சிங்கள அரசாங்கத்துக்கெதிராக உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்த வெள்ளை இனத்தவர்கள்!
  • மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பட்டினி போராட்டம்
  • ஐ.நா.பன்னாட்டு விசாரணை,பொது வாக்கெடுப்பு நடத்திட “பெண்கள் தொடர்வண்டி மறியல்”
  • ஈழ இன படுகொலை விழிப்புணர்​வு ஊர்தி பயணம் – நிழற்படங்கள் இணைப்பு!!!!
  • லண்டனில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாள் மே18
  • ஆஸ்ரேலியாவில் தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்
  • நார்வே நாட்டில் சீமான் உரையாற்றினார்
  • யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்
  • மே 18-ல் கடலூரில் நடக்கவிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான சுவரெழுத்து வடிவம்.