Facebook Twitter Youtube

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் மத்திய, கேரள அரசுகளின் போக்கை கண்டித்து அண்ணன் சீமான் தலைமையில் கோவை எல்லைப் பகுதியில் நடத்திய போராட்டம் மற்றும் சீமான் நிகழ்த்திய உரை – காணொளி இணைப்பு!!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிடுவது என்பதில் கேரள அரசு உறுதியாகச் செயல்பட்டு வருவதால், இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் பிரச்சனையாகி வருகிறது. கேரளத்தின் எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சபரிமலைக்குச் சென்ற தமிழக பக்தர்களின் வாகனங்கள் தொடர்ந்து கல் வீசித் தாக்கப்படுகிறது.

இதற்கு எதிர் வினையாக கேரளத்தைச் சேர்ந்தவர்களின் கடைகள், வணிக நிறுவனங்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடந்து வருகிறது. இந்தி நிலையில், இப்பிரச்சனையில் பதற்றத்தை குறைக்கவும், முல்லைப்பெரியாறு அணைக்கு பாதுகாப்பு கொடுக்கவும் மறுத்துவரும் மத்திய அரசைக் கண்டித்து கேரளத்திற்குச் செல்லும் சாலையில் தொடர்ந்து மறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது.

கடந்த 26ஆம் தேதி காலை கோவை கா.கா.சாவடியருகே திரண்ட நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கேரளத்திற்கு எதிராகவும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். காலை 11.30 மணி முதல் 3.00 மணி வரை சாலை மறியல் நடந்தது. இதில் செந்தமிழன் சீமான் பேசினார்.

அதன் பிறகு, செந்தமிழன் சீமான் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம்:

 

செந்தமிழன் சீமான் உரை:

 

Share

இதர செய்திகள்

  • தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு
  • எம் இனத்தின் விடுதலையையும், உரிமைகளையும் வென்றெடுக்கும் மக்கள் சக்தியே நாம் தமிழர் கட்சி
  • தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு
  • எம் இனத்தின் விடுதலையையும், உரிமைகளையும் வென்றெடுக்கும் மக்கள் சக்தியே நாம் தமிழர் கட்சி
  • Seeman Speech in Naam Tamilar Meet on 18-MAY-2013 at Cuddalore
  • SEEMAN IN MAKKAL MUNNAL OF THANTHI TV ON TAMIL EELAM 19-05-2013 (FULL)
  • மே 18 இன எழுச்சி பொதுக்கூட்டத் துண்டறிக்கை மற்றும் சுவரொட்டி வடிவங்கள்.
  • “படைப்போம் புதிய அரசியல் வரலாறு”கொள்கைவிளக்க பொதுக்கூட்டம்-27/04/13.
  • கடலூரில் தமிழர் இன எழுச்சி பொதுக்கூட்டம். (18-05-2013)
  • எம் இனத்தின் விடுதலையையும், உரிமைகளையும் வென்றெடுக்கும் மக்கள் சக்தியே நாம் தமிழர் கட்சி
  • தமிழர் பணிப்படை ஊடகவியலாளர் சந்திப்பில் ” சீமான்”(காணொளி இணைப்பு)
  • போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /03 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் – காணொளி இணைப்பு!!
  • சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட நினைக்கும் கேரளா அரசை கண்டித்து எல்லை முற்றுகை போராட்டம். (படங்கள் இணைப்பு )
  • மின்வெட்டுக்கு எதிராக கோவையில் நாம் தமிழர் கட்சி பரப்புரை – துண்டறிக்கை இணைப்பு!!
  • வீரத்தமிழ்பிள்ளை பாலச்சந்திரன் கல்வெட்டுகள் திறப்பு நிகழ்வு..
  • மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் எழுமலையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.
  • சாந்தவேலுக்கு நீதி கேட்டு போராடிய தமிழ் உணர்வாளர்களின் மேல் ஏவப்பட்ட ‘காவல்’ துரையின் உச்சகட்ட அடக்குமுறை/மனித உரிமை மீறல்: காணொளி இணைப்பு!!
  • கூடங்குளம் போகலாம்: சீனி பிரபுவின் பல குரல் பேசும் கலை நகைச்சுவை காணொளி – அவசியம் பார்க்க வேண்டியது!!
  • போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /03 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் – காணொளி இணைப்பு!!
  • போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /3 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் – நிழற்படங்கள் இணைப்பு !!