Facebook Twitter Youtube

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில்வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து சிறைவாசிகளின் விடுதலை கோரி அரசின் கவன ஈர்ப்பு தொடர் பொதுக்கூட்டம் – புகைப்படங்கள் இணைப்பு!!

இன்று தமிழக மக்கள் ஜனநாயக் கட்சி நடத்திய ‘சிங்கள புத்த இனவாத அரசின் மசூதி இடிக்கும் போக்கினை கண்டித்தும், செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அனைவரையும் விடுவிக்க வேண்டும்’ என்ற தலைப்பில் மதுரை ஒப்புளா படித்துறையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில், தமிழக மக்கள் ஜனநாயக் கட்சி மாவட்ட தலைவர் மன்னர் மைதீன் தலைமை வகித்தார் அக்கட்சியின் மாநில தலைவர் ஷெரிப், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் வெற்றிக்குமரன், நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் இராசாமணி, நாம் தமிழர் கட்சியின் மதுரை நகர் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தம், நாம் தமிழர் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட அமைப்பாளர் செங்கணன், சந்திர மோகன். ஆகியோர் பங்கேற்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சி மிக்க உரையாற்றினார்.

நன்றி
இராசகுரு
செய்தி பிரிவு மதுரை மாவட்டம்
09791021016

Share

இதர செய்திகள்

  • நாம் தமிழர் கட்சி கிளை பலகை மற்றும் கொடியேற்றம் .
  • மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் – 08/06/2013
  • நாம் தமிழர் கட்சி கிளை பலகை மற்றும் கொடியேற்றம் .
  • மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் – 08/06/2013
  • கும்பகோணத்​தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்​கள் தேர்வு மற்றும் கலந்தாய்வு​க் கூட்டம் – புகைப்படங்கள் இணைப்பு!!
  • “நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா!!!!!”
  • லயொலா கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் – அண்ணன் சீமான் நேரில் சென்று ஆதரவு!!
  • கோவை இன எழுச்சி பொதுக்கூட்டம்/மூன்றாம் ஆண்டு துவக்க விழா – புகைப்படங்கள் இணைப்பு!!
  • தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இரங்கல்
  • சிங்கள அரசாங்கத்துக்கெதிராக உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்த வெள்ளை இனத்தவர்கள்!
  • கும்பகோணத்​தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்​கள் தேர்வு மற்றும் கலந்தாய்வு​க் கூட்டம் – புகைப்படங்கள் இணைப்பு!!
  • 17-06-2012 அன்று நடந்த நாமக்கல் மாவட்டம் (வடக்கு)-கொள்கை ஆவண விளக்கக் கலந்தாய்வு கூட்டம் -படங்கள் இணைப்பு
  • மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பட்டினி போராட்டம்
  • ஐ.நா.பன்னாட்டு விசாரணை,பொது வாக்கெடுப்பு நடத்திட “பெண்கள் தொடர்வண்டி மறியல்”
  • ஈழ இன படுகொலை விழிப்புணர்​வு ஊர்தி பயணம் – நிழற்படங்கள் இணைப்பு!!!!
  • லண்டனில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாள் மே18
  • லயொலா கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் – அண்ணன் சீமான் நேரில் சென்று ஆதரவு!!
  • மதுரை மாவட்டம் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் முதல் பேரவைக்கூட்டம்!!
  • யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்
  • மே 18-ல் கடலூரில் நடக்கவிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான சுவரெழுத்து வடிவம்.